வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட ஏரிகள் - தொடர்ச்சி


அரூர் ஒன்றியத்திலுள்ள ஏரிகள்:
1.   அரூர் பெரிய ஏரி
2.   மாவேரிப்பட்டி ஏரி
3.   சிந்தல்பாடி ஏரி
4.   நாக சமுத்திரம் ஏரி
5.   அச்சல்வாடி ஏரி
6.   கொண்டம்பட்டி ஏரி
7.   கோபிநாதம்பட்டி ஏரி
8.   நாய்க்கனேரி
9.   உடையானூர் ஏரி
10.  எல்லப்புடையாம்பட்டி ஏரி/மணவாளன் ஏரி
11.  கம்மாளம்பட்டி ஏரி
12.  முத்தானூர் ஏரி
13.  கோணம்பட்டி ஏரி
14.  சங்கிலிவாடி ஏரி
15.  மொல்லன் ஏரி
16.  ஆல்குட்டை ஏரி
17.  ஈச்சம்பாடி ஏரி
18.  மல்லாபுரம் ஏரி
19.  தொட்டம்பட்டி ஏரி
20.  பெரிய அம்மன் ஏரி
21.  கோவில்பள்ளம் ஏரி
22.  மூலப்பெல்லூர் ஏரி
23.  வச்சாத்தி ஏரி
24.  செக்காம்பட்டி ஏரி
25.  கனகனேரி
26.  காரகவுண்டன் ஏரி
27.  கணவாய் குட்டை ஏரி
28.  செல்லம்பட்டி ஏரி
29.  தொட்டம்பட்டி ஏரி
30.  மைலான் ஏரி
31.  ஜம்பேரி
32.  சின்னான் ஏரி
33.  எலந்தகுட்டை ஏரி
34.  ஐயனேரி
35.  நாவலேரி
36.  வரட்டன ஏரி
37.  சீழை ஏரி
38.  பீக்குட்டை ஏரி
39.  ஆண்டிக்குட்டை
40.  தாதனேரி
41.  பாட்டன்குட்டை
42.  காலடிக்குட்டை
43.  தீர்த்தன் ஏரி
44.  சோரியம்பட்டி ஏரி
45.  தாமரை ஏரி
46.  பறையப்பட்டி புதூர் புது ஏரி
47.  பொங்காலங்குட்டை
48.  பொன்னியம்மன் ஏரி
49.  நொச்சிக்குட்டை ஏரி
50.  சித்தேரி
51.  ஒழுக்கன்குட்டை
52.  மேல்தண்டா ஏரி
53.  ராஜகவுண்டன் ஏரி
54.  சாமியன்குட்டை
55.  லட்சுமணன் ஏரி
56.  கவுண்டன் ஏரி
57.  எம்.வேளாம்பட்டி கவுண்டன் ஏரி
58.  செங்குட்டை
59.  போதிநாய்க்கன்பட்டி ஆதிதிராவிடர் குட்டை
60.  தச்சன் குட்டை
61.  எட்டியான் குட்டை
62.  தீர்த்தகிரி ஏரி
63.  பொன்னேரி
64.  இடையன்குட்டை
65.  சுண்டாங்கிப்பட்டி ஏரி
66.  தம்பிசெட்டிப்பட்டி ஏரி
67.  காளியன் குட்டை
68.  கள்ளிக்காடு குட்டை
69.  நமங்காட்டுக் குட்டை
70.  கம்பாலைக் குட்டை
71.  ஏ.கே.தண்டா குளம்
72.  மேசநேரி
73.  கட்டரசம்பட்டி ஏரி
74.  சேத்தன் ஏரி
75.  தாதனிக்குட்டை
76.  தோப்புக்குட்டை
77.  கே.வேட்றப்பட்டி பீம ஏரி
78.  உழவன் குட்டை
79.  நல்லேரி     
80.  பூசன் ஏரி
81.  அட்டையன்குட்டை
82.  எம்.வேளாம்பட்டி கவுண்டன் ஏரி
83.  கொளகத்தான் ஏரி
84.  வேப்பம்பட்டி ஏரி (செல்லன்குட்டை)
85.  கல்லமடுவு ஏரி
86.  வடகரையான் குட்டை
87.  ஓட்டுப்பள்ளம் ஏரி
88.  காவாப்பட்டி ஏரி
89.  தாமலேரி
90.  குள்ளப்பனேரி
91.  நாசனேரி
92.  மத்தியனேரி
93.  தொப்பன் ஏரி
94.  பாப்பனவலசை ஏரி
95.  கூக்குடப்பட்டி பெருமாள் மடுவு ஏரி
96.  இடைச்சிக்குட்டை
97.  சக்கிலிக்குட்டை
98.  மேல்முத்துக்குட்டை
99.  புங்கன் ஏரி 
100. கதம்பனேரி
101. ஓடசல்பட்டி ஏரி
102. ஜொல்லியன குட்டை
103.  ஹெச். தொட்டம்பட்டி ஏரி
104.  புது ஏரி
105.  சின்ன ஏரி
106.  கருத்தான் குட்டை
107.  கூலப்பன ஏரி
108.  மந்தேரி
109.  வேலாங்குட்டை ஏரி
110.  பெரிய ஏரி
111.  ராசனேரி
112.  தாதன் ஏரி
113.  மூக்கனேரி
114.  வேலாநேரி
115.  பெ. தாதம்பட்டி செட்டி ஏரி
116.  மாட்டுவேலன் குட்டை
117.  புதுக்குட்டை
118.  கோணன் குட்டை
119.  பொன்னேரி இடையன்குட்டை
120.  அப்பியம்பட்டி ஏரி
121.  வெள்ளாளகவுண்டன் ஏரி
122.  குத்திக்காடு ஏரி
123.  சுருட்டன் ஏரி
124.  எருமனேரி
125.  தூரணம்பட்டி ஏரி
126.  கூடலூர் நார்குட்டை
127.  மாம்பாடி பெரிய ஏரி
128.  குறுக்குட்டை ஏரி
129. ஜம்மனஹள்ளி பெத்தசெட்டிக்குட்டை
130. குருராஜன் குட்டை ஏரி
131. பொய்க்கரை ஏரி
132. கிட்டன் ஏரி
133. நம்மங்காடு ஏரி
134. பொன்னன் ஏரி
135. பூசாரி ஏரி
136. டி. ஆண்டியூர் குட்டை
137. தீர்த்துப்பள்ளம் ஏரி
138. நாய்க்கன ஏரி
139. கவுண்டன் ஏரி
140. சின்னங்குப்பம் தடுப்பணை
141. ஓடசல் ஏரி
142. பெருமாள் குட்டை
143. கணக்கங்குட்டை ஏரி
144. ஆலேரி
145. மலுக்கன் ஏரி
146.  பெரிய ஏரி
147. நல்லான் ஏரி
148. புதூர் ஏரி
149. சின்ன ஏரி
150. நவலேரி
151. கோழிமூக்கன் ஏரி
152. புத்தேரி
153. சோழிநேரி
154. பாட்டன்குட்டை
155. கல்லடிக்குட்டை ஏரி
156. தீர்த்தான் ஏரி
157. செட்டி ஏரி
158. மேல் தாண்டா ஏரி
159. தீர்த்தமலை ஏரி
160. பீமன் ஏரி
161. கம்மணன் குட்டை
162. ஆதிதிராவிடர் குட்டை
163. குடுமியான்பட்டி பெரிய ஏரி
164. காமன் ஏரி
165. அம்மன் ஏரி
166. உட்டப்பட்டி ஏரி
167. கீழானூர் மலுக்கன் ஏரி
168. பச்சணன் குட்டை
169. கீழானூர் சித்தேரி
170. குருட்டேரி
171. அல்லிக்குட்டை
172. கணபதிப்பட்டி மயானக்குட்டை
173. மாங்கனேரி
174. ராஜன் அணைக்கட்டு
175. சின்னம்மன் ஏரி
176. மீன் ஏரி
177. சந்தன ஏரி
178. கருப்பனேரி
179. வேலனேரி
180. சாப்பன் ஏரி
181. பசவனேரி
182. மோபிரிப்பட்டி ஏரி
183. மாங்குட்டை ஏரி
184.  நாட்டான் ஏரி
185. காணியம்மன் கோயில் ஏரி
186. தண்டேகுப்பம் ஏரி
187.  சித்தனேரி
188.  கொண்ணப்பன்குட்டை
189. சிக்களூர் பழைய ஏரி
190.  மல்லன்குட்டை
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திலுள்ள ஏரிகள்:
1.   மூக்காரெட்டிபட்டி சின்னப்பள்ளம்
2.   இராமியம்பட்டி ஏரி
3.        ஜம்பூத்துப்பள்ளம்
4.        ஜம்மணஹள்ளி ஏரி
5.   ஊர்க்கவுண்டன் குட்டை
6.   நடூர் கவுண்டன் கொட்டாய்
7.   நாரைக்கேந்து குட்டை
8.   நாத்தமேடு குட்டை
9.   நண்டுபள்ளி பள்ளம் ஏரி
10.  கர்த்தானூர் ஏரி கல்லாறு
11.  கும்பார ஹள்ளி ஏரி
12.  கிருஷ்ணசெட்டி ஏரி
13.  கருப்பாகவுண்டர் குட்டை
14.  குண்டல்மடுவு ஏரி
15.     பனமரத்து ஏரி
16.  பாப்பிரெட்டி ஏரி
17.  பீனியாறு ஏரி
18.  பீக்குட்டை ஏரி
19.  பில்பருத்தி ஏரி
20.  புளியங்குட்டை ஏரி
21.  பையர்நத்தம் ஏரி
22.  திம்மநாய்க்கன் ஏரி
23.  மீனாறு ஏரி
24.  மிட்டாதார் ஏரி
25.     முள்ளிநாய்க்கன் ஏரி
26.  அருந்ததியர் காலனி ஏரி
27.  ஆலாபுரம் ஏரி
28.  ஜொள்ளகவுண்டன் ஏரி
29.  கோரையாறு ஏரி
30.  கொம்பூர் செங்குட்டை ஏரி
31.  கோட்டமேடு பெரிய ஏரி
32.     பொ.துரிஞ்சிப்பட்டி ஏரி
33.  போதக்காடு ஏரி
34.  பெரிய ஏரி
35.  பெத்தசமுத்திரம் அணைக்கட்டு
36.  பெரும்பள்ளம்
37.  பெருமாள் குட்டை
38.  தென்கரைக்கோட்டை ஏரி
39.     தொங்கனூர் பொதியன்பள்ளம் அணைக்கட்டு 
40.  தேவராஜபாளையம் குட்டை
41.  மெனசி ஏரி
42.  மோளையானூர் ஏரி
43.  மோட்டாங்குறிச்சி நத்தமேடு ஏரி
44.  சிவன்கோயில் தெப்பக்குளம்
45.  வெப்படி ஆற்று ஓடை
46.  வெற்றிலைக்கால் பள்ளம் ஏரி
47.  சந்தை ஏரி
48.  சாளவலசு ஏரி
49.  சின்ன ஏரி
50.  சின்னப்பள்ளம் ஏரி
51.  சின்னாக்கவுண்டன் ஏரி
52.  சித்தேரி
53.  விழுதுப்பட்டி ஏரி
54.  வாசிக்கவுண்டனூர் ஏரி
55.  வானியாறு ஏரி 
56.  எஸ்.அம்மாப்பாளையம் ஏரி
57.  ஏலந்தக்கொட்டப்பட்டி ஏரி
58.  ஓந்தியம்பட்டி ஏரி
59.  ஓட்டுப்பள்ளம்



 தொடரும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக