வியாழன், 14 பிப்ரவரி, 2019

ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட ஏரிகள் - தொடர்ச்சி

மொரப்பூர் மற்றும் கடத்தூர் ஒன்றியங்களிலுள்ள ஏரிகள்
1.   கூலன்பள்ளம்
2.   மூங்கில் ஏரி
3.   இருங்கல் ஏரி
4.   ஜக்குப்பட்டி ஏரி
5.   ஜடயன்கோட்டாய் ஏரி
6.   ஈ. அக்ரஹாரம் ஏரி
7.   ஈச்சம்பாடி ஏரி
8.   டி.புளியம்பட்டி ஏரி
9.   நயினார் ஏரி
10.  நாய்க்கன் ஏரி
11.  நரியன்குட்டை
12.  நஞ்சவண்ணான் ஏரி
13.  நசக்குட்டை
14.  நல்லேரி
15.  நல்லக்குட்ல ஹள்ளி ஏரி
16.  கர்த்தான் குளம்
17.  கர்த்தானூர் புது ஏரி
18.  கானன் ஏரி
19.  காத்தான் பள்ளம்
20.  காட்டுக்குட்டை
21.  காவேரிபுரம் ஏரி
22.  கம்பைநல்லூர் ஏரி
23.  கட்டையன் ஏரி
24.  கடத்தூர் விநாயகர்கோயில் குளம்
25.  கடத்தூர் ஏரி
26.  கிழக்குமூலை ஏரி
27.  கீழானூர் ஏரி
28.  கஞ்சன்குட்டை ஏரி
29.  குள்ளன் குட்டை
30.  குள்ளமாறன் குட்டை
31.  குருமன்குட்டை
32.  குறள்குட்டை
33.  கல்லாறு
34.  கண்ணாரக்குட்டை
35.  பன்னிகுளம் ஏரி
36.  பாப்பன் ஏரி
37.  பாப்பிலேரி
38.  பாளையம் பனந்தோப்பு ஏரி
39.  பாசாரப்பட்டி ஏரி
40.  பாருக்குட்டை
41.  பாலக்குட்டை ஏரி
42.  பாலூத்துப்பள்ளம் ஏரி
43.  பனை ஏரி
44.  புது ஏரி
45.  பத்தலஹள்ளி புது ஏரி
46.  புதூர் ஏரி
47.  பீக்குட்டை
48.  புங்கன்குட்டை ஏரி
49.  பஞ்சமன் ஏரி
50.  பள்ளிப்பட்டி ஏரி
51.  பலாக்குட்டை ஏரி
52.  பண்டிதர ஹள்ளி ஏரி
53.  பண்ணன்குட்டை ஏரி
54.  கைக்கேரி
55.  தாஸ்நகர் நாய்க்கன் ஏரி
56.  திப்பம்பட்டி ஏரி
57.  திவான் ஏரி
58.  முனியப்பன் கோயில் ஏரி
59.  மாரியம்மன் நகர் ஏரி
60.  மாட்டு ஒனி
61.  மாடத ஹள்ளி ஏரி
62.  மாவேரி
63.  மதிவண்ணன் குட்டை
64.  முல்லைநகர் கருங்கல் குட்டை
65.  ஆர். கோபிநாதம்பட்டி ஏரி
66.  ஆட்டைக்குட்டை ஏரி
67.  அருந்ததியர் குட்டை
68.  ஆண்டிபட்டி நாய்க்கன் ஏரி
69.  அண்ணாநகர் ரெட்டைக்குட்டை
70.  ஜெ. கொல்லப்பட்டி குட்டை
71.  ஜெயகவுண்டன் ஏரி
72.  கொன்றம்பட்டி ஏரி
73.  கோனான் ஏரி
74.  கோபிசெட்டிப்பாளையம் அண்ணாமலைபட்டி ஏரி
75.  கோம்பை ஏரி
76.  கோணம்பட்டி ஏரி
77.  கோணம்பட்டி புது ஏரி
78.  கெலவள்ளி ஏரி
79.  போளையம்பள்ளி ஏரி
80.  போதம்பட்டி பெரிய ஏரி
81.  போதம்பட்டி ஓட்டுப்பள்ளம்
82.  பெரிய காட்டுக்குளம்
83.  பெரிய ஏரி
84.  போசிநாய்க்கன ஹள்ளி ஏரி
85.  போளப்பன் ஏரி
86.  பெருமாள் ஏரி
87.  பெருமாள்கோயில்பட்டி ஏரி
88.  பெரமாண்டப்பட்டி ஏரி
89.  தென்கரைக்கோட்டை மதில் குளம்
90.  தேக்கல்நாய்க்கன்பட்டி ஏரி  
91.  செக்கான் ஏரி
92.  செம்மாரியம்மன் கோயில் ஏரி
93.  செங்கன்குட்டை ஏரி
94.  செங்காட்டு ஏரி
95.  வேடியூர் பெரிய ஏரி
96.  வெப்பாலம்பட்டி ஏரி
97.  வேப்பிலைப்பட்டி குளம்
98.  வெள்ளாளன் ஏரி
99.  வெட்டேரி
100. வேங்கடதார ஹள்ளி ஏரி
101. ரெட்டி ஏரி
102. ரெட்டிப்பட்டி கந்தாகவுண்டனூர் ஏரி
103.  சாமாண்ட ஹள்ளி ஏரி  
104. சின்ன ஏரி
105. சின்னப்பாப்பன் ஏரி
106. சிந்தல்பாடி ஏரி
107. சிதம்பரம் குட்டை
108.  சிவனள்ளி குட்டை (மலையடிவாரம்)  
109. சிவனேரி
110. வன்னியகுளம்
111. வகுத்தானூர் செட்டிக்குட்டை
112. வகுரப்பம்பட்டி ஏரி
113. வத்தல்பட்டி ஏரி
114. வத்தல்மலை புதுக்குளம்
115. வடகரை ஏரி
116. வி. நாய்க்கன ஹள்ளி ஏரி
117. வண்ணாங்குட்டை ஏரி
118. வண்ணான் குட்டை
119. ராஜ ஏரி
120. ராஜி ஏரி
121. எட்டிக்குட்டை
122. எலவடை பெரிய ஏரி
123. ஓபுலி நாய்க்கன ஹள்ளி ஏரி
124. ஓடை நத்தமேடு
125. ஒட்டன் ஏரி
126. ஓச ஹள்ளி ஏரி
127. லட்சுமண தோப்புக்குட்டை
128. லிங்க நாய்க்கன ஹள்ளி ஏரி

தருமபுரி ஒன்றியத்திலுள்ள ஏரிகள்:
1.   கூடூர் ஏரி
2.   இடும்பன்குட்டை ஏரி
3.   இலக்கியம்பட்டி ஏரி
4.   ஜீனிக்குட்டை ஏரி
5.   உப்பாம் பள்ளம்
6.   ஊத்துக்குழி குட்டை
7.   உங்குரான ஹள்ளி ஏரி
8.   நூல ஹள்ளி ஏரி
9.   நத்தம் குளம்
10.  காயன்பள்ளம் குட்டை
11.  கதிர்நாய்க்கன ஹள்ளி ஏரி
12.  கும்பாளபட்டி சாமனேரி
13.  குட்டூர் ஏரி
14.  கடகத்தூர் சோழவராயன் ஏரி
15.  கிருஷ்ணாபுரம் பெரிய ஏரி
16.  கிருஷ்ணாபுரம் சின்ன ஏரி
17.  குள்ளனூர் ஏரி
18.  குரும்பன்குட்டை ஏரி
19.  ப.ஜெட்டி ஹள்ளி ஏரி
20.  பனந்தோப்பு குட்டை ஏரி
21.  பக்கிரிக்குட்டை
22.  பா. குளியனூர் ஏரி
23.  பாப்பான்குட்டை ஏரி
24.  பாண்டுகொல்லை மஹாராஜா குட்டை
25.  பழையூர் ஏரி
26.  புழுதிக்கரை ஏரி
27.  பி.மோட்டுப்பட்டி ஏரி
28.  பிடமனேரி
29.  புளியம்பட்டி ஏரி
30.  தாதன் ஏரி
31.  தின்னப்பட்டி ஏரி
32.  முந்துக்குட்டை
33.  முக்கல்நாய்க்கன்பட்டி ஏரி  
34.  மாட்டுக்காரம்பட்டி ஏரி
35.  மாரவாடி ஏரி
36.  மலையடிவாரம் குட்டை
37.  மலையடிக்குட்டை (பூதாளன் ஏரி)
38.  முத்துப்பட்டி ஏரி
39.  மதிகோன்பாளையம் ஏரி
40.  முருகன் குட்டை
41.  மலையாண்டி ஹள்ளி ஏரி
42.  அ. செக்காரப்பட்டி ஏரி
43.  அனுமந்தாபுரம் ஏரி
44.  அனுமந்தாபுரம் குட்டை
45.  அக்குமண ஹள்ளி ஏரி
46.  அக்கண ஹள்ளி ஏரி
47.  ஆத்துக்காரன் கொட்டாய் ஏரி
48.  அத்திக்குட்டை ஏரி
49.  அவல்நாய்க்கன்பட்டி ஏரி
50.  ஆலங்கரை ஏரி
51.  ஆண்டடியப்பன்குட்டை
52.  ஆண்டி ஹள்ளி கீழ் ஏரி
53.  ஆண்டி ஹள்ளி மேல் ஏரி
54.  ஜெட்டி ஹள்ளி ஏரி
55.  கென்சன் குளம்
56.  கோம்பைக்குட்டை ஏரி
57.  கோட்டை பைர ஹள்ளி ஏரி
58.  கொழந்தைக்கவுண்டன்கொட்டாய் தடுப்பணை
59.  கொளகத்தூர் ஏரி
60.  கொளஞ்சியம்மன் ஏரி
61.  கொளவிக்கண்ணன் கொட்டாய் ஏரி
62.  கோலநாச்சியம்மன் ஏரி
63.  கொண்டகர ஹள்ளி ஏரி
64.  கோணங்கி நாய்க்கன ஹள்ளி ஏரி
65.  போதலைக்காரன் குட்டை
66.  பெரியபுதூர் ஏரி
67.  தேங்கல்பாளையம் ஏரி
68.  மொடக்கேரி ஏரி
69.  மேல் ஏரி
70.  சோகத்தூர் ஏரி
71.  சொரக்காப்பட்டி ஏரி  
72.  செட்டிக்கரை ஏரி
73.  செங்கல்மேடு ஆற்று ஓடை
74.  சேசப்ப செட்டி அணை
75.  செல்லான்கொட்டாய் ஏரி
76.  வெத்திலைக்கொட்டாய் ஏரி
77.  வேட்டைவீடு குட்டை
78.  வெள்ளோலை ஏரி
79.  வெள்ளாளப்பட்டி ஏரி
80.  வெண்ணாம்பட்டி ஏரி
81.  ரெட்டியூர் ஏரி
82.  ரெட்ரி ஏரி
83.  சந்தானூர் ஏரி
84.  சக்கிலிக்குட்டை ஏரி
85.  சாமிசெட்டிப்பட்டி ஏரி (கொப்பக்கரை பள்ளம் ஏரி)
86.  சத்திரம் ஏரி
87.  சின்ன நூல ஹள்ளி ஏரி
88.  சின்னகாம்பட்டி ஏரி
89.  சின்னப்பையன ஹள்ளி ஏரி
90.  சிந்தல்குட்டை ஏரி
91.  சிக்கம்பட்டி துலுக்கன் மோட்டுக்குட்டை
92.  சீராம்பட்டி சின்ன ஏரி
93.  வத்தல் மலை பெரியூர் குட்டை
94.  வீரல் ஏரி
95.  வண்ணாந்துறை ஏரி
96.  எம்.ஒட்டப்பட்டி புதிய ஏரி
97.  எம். ஒட்டப்பட்டி ஏரி
98.  எட்டிமரத்துப்பட்டி ஏரி
99.  ஒட்டப்பட்டி ஏரி
100.ஒண்ணியம்பட்டி ஏரி 

தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக