புதன், 13 பிப்ரவரி, 2019

ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட ஏரிகள்


காரிமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஏரிகள்:
1.    திண்டல் ஏரி  
2.    பந்தாராப்பள்ளி ஏரி
3.    கொள்ளுப்பட்டி ஏரி
4.    மோட்டுப்பட்டி ஏரி
5.    அடிலம் ஏரி
6.    சிக்கதிம்மன ஹள்ளி ஏரி
7.    கரகப்பட்டி ஏரி
8.    வெள்ளையன் குட்டை ஏரி
9.    குள்ளனூர் ஏரி  
10.   வண்ணான்குட்டை ஏரி  
11.   பெத்தன் குட்டை ஏரி /  பாப்பன்குட்டை ஏரி
12.   முக்குளம் ஏரி
13.   பொம்ம ஹள்ளி ஏரி
14.   முதலிப்பட்டி ஏரி
15.   மொரசப்பட்டி ஏரி 
16.   கேத்தன ஹள்ளி ஏரி
17.   உச்சம்பட்டி ஏரி
18.   தெல்லம்பட்டி ஏரி 
19.   பெரியேரி
20.   குருபர ஹள்ளி ஏரி
21.  சத்திரம் ஏரி  
22.  பைசு ஹள்ளி ஏரி
23.  அச்சுவான் ஏரி
24.   ராசப்பன் குட்டை ஏரி
25.  பிக்கண ஹள்ளி ஏரி
26.  கொண்டிசெட்டிப்பட்டி ஏரி
27.  சேமலிங்க ஏரி
28.  பொன்னேரி
29.  அகமுடியன் ஏரி
30.  பூலாப்பட்டி ஏரி
31.  பூனாத்தன ஹள்ளி ஏரி
32.  கன்னிப்பட்டி ஏரி
33.  மொட்டாவூர் ஏரி
34.  குட்டூர் ஏரி
35.  கீழ்சவுளுப்பட்டி ஏரி
36.  மல்லன் குட்டை ஏரி
37.  நரிக்குட்டை ஏரி
38.  முள்ளனூர் ஏரி
39.  சீந்தியம்பட்டி ஏரி
40.  கெடக்காரன்குட்டை
41.  மூலனூர் ஏரி
42.  பந்தார ஹள்ளி ஏரி
43.  மல்லுப்பட்டி புங்கன் ஏரி
44.  செல்லியம்மன் ஏரி
45.  மாதனேரி ஏரி
46.  கன்னிப்பட்டி ஏரி
47.  செட்டி ஹள்ளி ஏரி
48.  குட்டப்பட்டி ஏரி
49.  சின்னேரி
50.  சின்னக்கோடிகான ஹள்ளி ஏரி
51.  ஜம்பேரி
52.  அம்மாக்குட்டை
53.  ஒட்டப்பட்டி சின்ன ஏரி
54.  நாகணம்பட்டி ஏரி
55.  இலங்கலப்பட்டி ஏரி
56.  மோதூர் ஏரி
57.  சுண்ணாம்பாட்டி ஏரி
58.  ஜம்பூத்து கால்வாய்  முருகன் குட்டை
59.  கெங்குசெட்டி ஏரி
60.  வஜ்ரகவுண்டன் ஏரி
61.  ஓச ஹள்ளி ஏரி
62.  தாளன ஹள்ளி ஏரி
63.  எட்டியானூர் ஏரி
64.  பட்டகப்பட்டி ஏரி
65.  புளியன் குட்டை
66.  மொட்டியன் கொட்டாய் ஏரி
67.  இண்டமங்கலம் ஏரி
68.  பொம்மனூர் ஏரி
69.  பெரிய கோடிகான ஹள்ளி ஏரி
70.  குளிக்காடு ஏரி
71.  நாய்க்கனூர் குட்டை ஏரி
பாலக்கோடு ஒன்றியத்திலுள்ள ஏரிகள்:
1.   எர்ரனஹள்ளி ஏரி
2.   புலிகரை ஏரி
3.   உப்பள்ளம் ஏரி
4.   பசுவந்தலாவ் ஏரி
5.   மாரண்டஹள்ளி ஏரி
6.   கிருஷ்ணாபுரம் ஏரி
7.   கொளகத்தூர் ஏரி
8.   கடகத்தூர் ஏரி
9.   பூங்குட்டை ஏரி
10.  கடைமடை ஏரி
11.  மேக்கலாம்பட்டி ஏரி
12.  கெ.செட்டிப்பட்டி ஏரி
13.  கம்மாளப்பட்டி ஏரி
14.  முத்தூர் ஏரி
15.  நக்கல்பட்டி ஏரி
16.  ஜெர்தலாவ் ஏரி
17.  குமாரசெட்டி ஏரி
18.  அமானிதலாவ் ஏரி
19.  செங்கண்பசுந்தலாவ் ஏரி
20.  தாமரை ஏரி
21.  ஜம்பேரி ஏரி
22.  தாதகவுண்டனூர் ஏரி
23.  பாப்பாரப்பட்டி சின்ன ஏரி
24.  புழுகஞ்சேரி ஏரி
25.  மூக்கனஹள்ளி ஏரி
26.  பேடரஹள்ளி ஏரி
27.  தளவாய்ஹள்ளி ஏரி
28.  பாலவாடி ஏரி
29.  பத்தலஹள்ளி ஏரி
30.  கரகூர் ஏரி
31.  தூள்செட்டி ஏரி
32.  பொம்மனூர் ஏரி
33.  கொண்டசாமனஹள்ளி ஏரி
34.  எண்டப்பட்டி ஏரி
35.  சஞ்சீவிகாத்த ஏரி
36.  பாப்பாரப்பட்டி திப்பரசன் குட்டை/ஏசன் குட்டை)
37.  மலையூர் ஏரி
38.  சோமனஹள்ளி ஏரி
39.  தண்டுக்காரன்ஹள்ளி ஏரி
40.  பெரிய ஏரி
41.  சின்ன கும்மானூர் ஏரி
42.  மல்லுப்பட்டி ஏரி
43.  ஜக்கசமுத்திரம் ஏரி
44.  பி. கொல்ல ஹள்ளி ஏரி
45.  செம்மண ஹள்ளி ஏரி
46.  பாப்பிநாய்க்கன ஹள்ளி ஏரி
47.  வெலகலஹள்ளி ஏரி
48.  காட்டேரி
49.  மோதுகுளஹள்ளி ஏரி
50.  ஜிப்பல கொட்டாய் ஏரி  
51.  அழகம்பட்டி ஏரி
52.  பேகாரஹள்ளி ஏரி
53.  காட்டம்பட்டி ஏரி
54.  முருக்கம்பாட்டி ஏரி  
55.  தம்மநாய்க்கன்பட்டி ஏரி
56.  பெலமாரனஹள்ளி ஏரி
57.  மாங்காப்பட்டி ஏரி
58.  மல்லாபுரம் ஏரி  
59.  லிங்கனம்பட்டி ஏரி
60.  கும்மானூர் ஏரி
61.  சின்னேரி
62.  பேரியேரி
63.  கிட்டம்பட்டி ஏரி
64.  ஜிட்டாண்ட ஹள்ளி ஏரி
65.  ஓட்டுப்பட்டி ஏரி
66.  கூலிக்காரனூர் ஏரி
67.  ஏக்காண்ட ஹள்ளி ஏரி
68.  சித்திரப்பள்ளம் ஆறு
69.  பாலப்பன ஹள்ளி ஏரி
70.  பசிகம் ஏரி
71.  தொட்டபடகாண்ட ஹள்ளி ஏரி
72.  காமராஜபுரம் ஏரி
73.  ஜனப்பனூர் ஏரி
74.  சாமனூர் ஏரி
75.  ஜீவாநகர் ஏரி
76.  சின்னப்பனை குட்டை ஏரி
77.  பூகான ஹள்ளி ஏரி
78.  பனங்கள்ளி ஏரி
79.  கடத்திகோமேடு ஏரி
80.  பூதுகுண்டு ஏரி
81.  திருபேரளி ஏரி
82.  எருமைப்பட்டி கல்லேரி
83.  கொரட்டேரி
84.  எர்றப்பட்டி ஏரி
85.  துரையன் ஏரி
86.  சூடானூர் ஏரி
87.  ஆத்துக்காரன ஹள்ளி ஏரி
88.  நெசக்குட்டை ஏரி
89.  செல்லியம்மன் பள்ளம் ஏரி
90.  தொட்டார்த்தன ஹள்ளி ஏரி
91.  புங்கன் குட்டை ஏரி
92.  ஈச்சம்பள்ளம்
93.  கரிக்குட்டனூர் ஏரி
94.  பால்செட்டிக்குட்டை
95.  மாக்கன்கொட்டாய் ஏரி
96.  எண்டப்பட்டி ஏரி
97.  மல்லேஸ்வரன் குட்டை
98.  மாக்கலாம்பட்டி ஏரி
99.  கரகத ஹள்ளி ஏரி
100. குத்தால ஹள்ளி ஏரி
101. எம்.செட்டி ஹள்ளி ஏரி
102. தோமல ஹள்ளி ஏரி
103. எருதுக்குட்ட ஹள்ளி ஏரி
104. சின்னாறு அணை ஏரி
105. பஞ்சப்பள்ளி ஏரி
106. செட்டி ஏரி
107. மாவேரி ஏரி
108. கோவிலூர் ஏரி
109. மூக்கம்பட்டி ஏரி
110. கொன்னாங்குட்டை ஏரி
111. கடப்பாரை அணை
112. ராஜபாளையம் ஏரி
113. அள்ளியூர் ஏரி
114. சின்ன ஏரி
115. முருக்கேரி
116. சீங்கல் ஏரி
117. கோனேரி
118. தாசகவுண்டன் பள்ளம் ஏரி
119. அங்காண்ட ஹள்ளி ஏரி
120. பூலாக்குட்டை
121. பனங்குட்டை ஏரி
122. கல்லெரி ஏரி
123. எர்றன ஹள்ளி ஏரி
124. மன்னார்குட்டை ஏரி
125. சிக்கதாரண ஹள்ளி ஏரி
126. சின்னமாரண்ட ஹள்ளி ஏரி
127. ஜாலி ஏரி
128. எஸ்காரன ஹள்ளி ஏரி
129. கோபாலம்பட்டி ஏரி
130. செட்டி ஹள்ளி ஏரி
131. கரகூர் சின்ன ஏரி
132.  கடாரி நாய்க்கன ஹள்ளி ஏரி  
133. வி,.செட்டி ஹள்ளி ஏரி
134. பூசான ஹள்ளி ஏரி
135. போலபகுத்தன ஹள்ளி ஏரி
136.  தொள்ளக்காது மாற்றுக் கால்வாய்த் திட்டம்  
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக