செவ்வாய், 20 நவம்பர், 2018

தருமபுரி மாவட்டம் பற்றிய நூல்கள்,ஆய்வேடுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் (தொடர்ச்சி)

அதியமான்களின் வரலாறு, ப. அன்பரசு, 2002
தமிழ் மன்னர் வீர வரலாறு, கே.வி. ஜெகநாதன், அமுத நிலையம்,2003
தமிழ் நாடு டிஸ்ட்ரிக்ட் கெஜட்டீர்ஸ்,  தருமபுரிPulney Andy, சென்னை,1995 
தகடூர் மாவட்ட வரலாற்றுக் கருத்தரங்கம், புலவர் எஸ்.ராசு, 1990 
அதியமான்  ஆட்சியில் சேலம் - வி. ராமமூர்த்தி, வரலாறு மற்றும் பண்பாடு கருத்தரங்கு கட்டுரைகள் , கொங்கு ஆய்வகம், சேலம்,1982
தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தளங்கள் - ஓர் ஆய்வு - T. இந்திரா - M.Phil Dissertation,  அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்,  2007
தருமபுரி மாவட்ட பழங்குடிகள்: மலையாளிகள், லம்பாடிகள், போயர்கள் - பேரா. தி.கோவிந்தன், 1995.
தமிழகத் தொல்லியலும் வரலாறும்- தகடூர் பகுதி, தி. சுப்பிரமணியன், 2009
தருமபுரி மாவட்டம் - கையேடு, 1987
தருமபுரி வட்டார நாட்டுப்புற மருத்துவம், க.பிரகாஷ், தொழில்நுட்ப கள ஆய்வுப் பணியாளர், தமிழ்த்துறை,பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. 

முனைவர் பட்ட ஆய்வுகள் : 

தருமபுரி மாவட்ட நாட்டுப்புற மருத்துவம், ஆ. சந்திரசேகரன், 2010, பெரியார் பல்கலைக் கழகம், சேலம் 
சித்தேரி மலைவாழ் மக்களின் வாழ்வியல் - இரா.தெய்வம், 2010, பெரியார் பல்கலைக் கழகம், சேலம்.
தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள் வரலாறு - இரா. இராமகிருட்டிணன், 2009, பெரியார் பல்கலைக் கழகம், சேலம். 
·     நாட்டுப்புறவியலில் சுளுந்து தொடர்பான பாடல்கள் - அ. கௌரன், 2002, பெரியார் பல்கலைக் கழகம், சேலம். 
       சித்தேரி மலையாளிகளின் வாழ்வும் பண்பாடும்,  இரா. தயாள்சங்கர், 2010, மதுரை காமராசர் பல்கழைக்கழகம், மதுரை.  
         தருமபுரி மாவட்ட சுற்றுலாத் தளங்கள் - ஓர் ஆய்வு - T. இந்திரா - M.Phil Dissertation,  அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்,  2007     
       நாளேடுகள் , பருவ இதழ்கள் - சிறப்பு மலர்கள்:  

       தினகரன் தருமபுரி மாவட்ட சிறப்பு மலர், 2000 - சேலம் பதிப்பு  
       தினத்தந்தி,  ஆகஸ்ட் ,15, 2009 
       மாலைமலர்  (வழிகாட்டி மலர்) ,  
       ஓம் சக்தி, தீபாவளி மலர்,சென்னை, 1992    

                                                                                      (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக