புதன், 14 நவம்பர், 2018

தருமபுரி மாவட்டம் பற்றிய நூல்கள்,ஆய்வேடுகள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள்

தகடூர் தந்த தடயங்கள் –பா. அன்பரசு, வசந்தா பிரசுரம்,சென்னை. முதல் பதிப்பு 1993.
தகடூர் வரலாறும் பண்பாடும் – இரா. இராமகிருட்டிணன், ராமையா பதிப்பகம்,சென்னை. முதல் பதிப்பு 2008.
கொங்கு நாட்டு வரலாறு – இராமசந்திரன் செட்டியார், அண்ணாமலை பல்கலைக்கழகம், முதல் பதிப்பு 1954.
தொல்லியல் கட்டுரைகள்- நடன.காசிநாதன், சேகர் பதிப்பகம்,சென்னை. முதல் பதிப்பு 1971.
வரலாற்றில் தகடூர் – சாந்தலிங்கம். சோதகடூர் மாவட்ட வரலாற்றுப் பேரவை, தருமபுரி. முதல் பதிப்பு. 1990.
தமிழ்நாட்டு வரலாறு- தொல்பழங்காலம்-தமிழ்நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ்நாட்டு வரலாற்று குழு வெளியீட்டகம்,  முதல் பதிப்பு. 1975.
தருமபுரி பாறைஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகள் – ப. துரைசாமி, இரா.மதிவாணன். சேகர் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு. 2002.
தகடூர் - இரா.நாகசாமி. தமிழ்நாடு தொல்லியல் துறை, முதல் பதிப்பு. 1979.
தகடூர் மண்ணும் மக்களும் - த.பலமலை, பெருமிதம் வெளியீடு. விழுப்புரம், முதல் பதிப்பு. 2005.
அதியமான் நெடுமான் அஞ்சி - குலசேகரன். ஜெ. செந்தில் அச்சுக்கூடம், தருமபுரி. முதல் பதிப்பு. 1989 
தமிழக வரலாற்றில் அதியர்மரபு – நா. மார்க்சிய காந்தி, அமுதன் பதிப்பகம்.சென்னை. முதல் பதிப்பு. 1998 
விடுதலை வேள்வியில் தமிழகம் – ஸ்டாலின் குணசேகரன் (தொகுப்பாசிரியர்) நிவேதிதா பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு 2000.
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் – சகிருஷ்ணமூர்த்தி. தர்மபுரி மாவட்ட வரலாற்றுப் பேரவை, தருமபுரி. முதல் மதிப்பு. 1989.
நடு கற்கள் -  சகிருஷ்ணமூர்த்தி. மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு 2004.
தருமபுரி மாவட்ட தொல்லியல் கையேடு-  சகிருஷ்ணமூர்த்தி, ச.செல்வராசு. தமிழ்நாடு தொல்லியல் துறை, முதல் பதிப்பு 2005
தருமபுரியும் அகழ்வைப்பகமும் - ச.செல்வராசு., தி.சுப்பிரமணியம், தமிழ்நாடு தொல்லியல் துறை, முதல் பதிப்பு 1990.
தகடூர் நாட்டு கோயில்கள் - ச.செல்வராசு, மூர்த்தி புக்ஸ், காவேரிபட்டிணம், முதல் பதிப்பு 1995.
தருமபுரி மாவட்டம் – புதிய ஆய்வுகள் – தமிழ்நாடன் (தொகுப்பாசிரியர்). ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 1995.
ஆய்வுத்தேன் – கொடுமுடி சண்முக பிரகதம்.(பதிப்பாசிரியர்) கொங்கு ஆய்வகம், சென்னை. முதல் பதிப்பு 1973..
மதிகெட்டான் நாடகம் - சகிருஷ்ணமூர்த்தி. உண்ணாமலை பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு 2001.
கிருஷ்ண நாடகம் கிருஷ்ணமூர்த்தி. மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு 2005 .
தருமபுரி கோட்டைக் கோயில்கள் தலச்சிறப்பு – வெங்கடகிருஷ்ணன் டி.வி. ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 2002.
தருமபுரி கோட்டைக் கோயில்கள் தல வரலாறு, தி. கோவிந்தன் (தொகுப்பாசிரியர்)  ஸ்ரீ    விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 1992.
தருமபுரி நகரத் திருக்கோயில்கள் - தி. கோவிந்தன் (தொகுப்பாசிரியர்)  ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 1993.
தருமபுரி மாவட்ட போயர்கள் – சமூக பொருளாதார ஆய்வு - தி. கோவிந்தன் ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 1988.
தீர்தகிரி புராணம் - தி. கோவிந்தன் ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. மூன்றாம் பதிப்பு 1990.
குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணிய சுவாமி திருகோயில் தல வரலாறு - மு.ராஜேந்திரன் ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. முதல் பதிப்பு 2001. 
தருமபுரி மாவட்டத் திருக்கோயில்கள் கையேடு- இந்து அறநிலையத்துறை வெளியீடு. முதல் பதிப்பு 2003.
சிவசுப்ரமணிய சுவாமி திருகோயில் வரலாறு – திருக்கோயில் அறங்காவலர் குழு, திருகோயில் வெளியீடு,குமாரசாமிபேட்டை,தருமபுரிமுதல் பதிப்பு 2005.
கோட்டை பரவாசுதேவ  சுவாமி திருகோயில் வரலாறு – ச. இளங்கோவன், திருகோயில் வெளியீடு, தருமபுரி, முதல் பதிப்பு 2007.
மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் பரவாசுதேவ சுவாமி திருக்கோயில்கள் திருத்தல வரலாறு – திருக்கோயில் நிர்வாக குழு, திருகோயில் வெளியீடு, தருமபுரி, முதல் பதிப்பு 2005.
தருமபுரி தீர்தகிரியார் வாழ்வும் பணியும் - பா.அன்பரசு,சேலம் கொங்கு ஆய்வகம், முதல் பதிப்பு 1983.
மக்கள் சாசனம் – தருமபுரி மாவட்டம் – தருமபுரி மாவட்ட ஆட்சியர்- தமிழ்நாடு அரசு ஆ.இ
தமிழக தொல்லியலும் வரலாறும்: தகடூர் பகுதி. தி. சுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.  முதல் பதிப்பு 2009
(தொடரும்)


2 கருத்துகள்:

  1. புத்தகம் எங்கு கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  2. தீர்தகிரி புராணம் - தி. கோவிந்தன் ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி. மூன்றாம் பதிப்பு 1990
    இந்த நூல் எனக்கு வேண்டும். எவ்வாறு வாங்குவது? என்னுடைய அலைபேசி எண் 9940190616. தாங்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் புத்தகத்திற்கு உரிய விலை, அஞ்சல் செலவு முதலானவற்றை அனுப்பி வைக்கிறேன். பின்னர் தாங்கள் புத்தகத்தை அனுப்பி வைக்கலாம். இப்புத்தகத்தைப் பல மாதங்களாகத் தேடி வருகிறேன். உதவி செய்யுங்கள்

    பதிலளிநீக்கு