திங்கள், 31 அக்டோபர், 2016

தருமபுரி மாவட்டத்தில் தேர்தல்கள்



தருமபுரி மாவட்டத்தில் தேர்தல்கள்:

       மதராஸ் மாகாணத்தில் 1952, 1957, 1962 மற்றும் 1967 நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், தருமபுரி மாவட்டமானது, தருமபுரி மற்றும் பென்னாகரம் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி இருந்துள்ளது. (1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு மதராஸ் மாகாணம் “தமிழ் நாடாக பெயர் மாற்றமடைந்தது).
       அன்றைய மதராஸ் மாகாணத்தில், தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் 1952-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை வெற்றிபெற்றவர்களும் அவர்களது கட்சிகளும்:
1952    திரு. பி. ராஜகோபால கவுண்டர்           சுயேச்சை
1957   திரு. எம். கந்தசாமி கண்டர்                இந்திய தேசிய காங்கிரஸ்    
1962    திரு. ஆர். எஸ். வீரப்ப செட்டியார்         சுயேச்சை   
1967    திரு. எம். எஸ். கவுண்டர்                 திராவிட முன்னேற்ற கழகம்
தருமபுரித் தொகுதியில் 1967-க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி
பெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகள் விவரம்:
1971   திரு.  ஆர். சின்னசாமி                     திராவிட முன்னேற்ற கழகம்   
1977   திரு. பி.கே.சி. முத்துசாமி                  ஜனதா பார்ட்டி
1980   திரு. எஸ். அரங்கநாதன்                   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1984   திரு. ஆர். சின்னசாமி                      திராவிட முன்னேற்ற கழகம்
1989   திரு. ஆர். சின்னசாமி                      திராவிட முன்னேற்ற கழகம்
1991   திரு. ஆர். பொன்னுசாமி                   இந்திய தேசிய காங்கிரஸ்
1996   திரு. கே. மனோகரன்                     திராவிட முன்னேற்ற கழகம்
2001   திரு கே. பாரி மோகன்                    பாட்டாளி மக்கள் கட்சி
2006   திரு. இல. வேலுச்சாமி                   பாட்டாளி மக்கள் கட்சி
2011   திரு. ஏ. பாஸ்கர்                          தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
2016   திரு. தடங்கம். சுப்பிரமணி                திராவிட முன்னேற்ற கழகம்
அன்றைய மதராஸ் மாகாணத்தில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் 1952-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை வெற்றிபெற்றவர்களும் அவர்களது கட்சிகளும்:
1952    திரு. எஸ்.. கந்தசாமி கவுண்டர்           உழவர் உழைப்பாளர் கட்சி
1957   திருமதி. ஹேமலதா தேவி                இந்திய தேசிய காங்கிரஸ்    
1962    திரு. எம்.வி. கரிவேங்கடம்               திராவிட முன்னேற்ற கழகம்
1967    திரு. பி.கே.சி. முத்துசாமி                இந்திய தேசிய காங்கிரஸ்    
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் 1967-க்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகள் விவரம்:
1971   திரு. என். மாணிக்கம்                   திராவிட முன்னேற்ற கழகம்   
1977   திரு. கே. அப்புனு கவுண்டர்             ஜனதா பார்ட்டி
1980   திரு. பி. தீர்த்தராமன்                   தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)
1984   திரு. ஹெச்.ஜி. ஆறுமுகம்              அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

1989   திரு. என். நஞ்சப்ப்பன்                   சுயேச்சை
1991   திரு. வி. புருசோத்தமன்                 அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1996   திரு. ஜி.கே. மணி                       பாட்டாளி மக்கள் கட்சி
2001   திரு. ஜி.கே. மணி                       பாட்டாளி மக்கள் கட்சி
2006   திரு. பி.என்.பெரியண்ணன்              திராவிட முன்னேற்ற கழகம்
2010 (இடை) திரு. பி.என்.பி. இன்பசேகரன்      திராவிட முன்னேற்ற கழகம்   
2011   திரு. என். நஞ்சப்ப்பன்                   சி.பி.ஐ.
2016   திரு. திரு. பி.என்.பி. இன்பசேகரன்       திராவிட முன்னேற்ற கழகம்
அரூர் சட்டமன்றத் (தனி) தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகளும்:
1967   திரு. ஏ. தீர்த்தகிரி                        இந்திய தேசிய காங்கிரஸ்
1971   திரு எஸ்.ஏ. சின்னராசு                   திராவிட முன்னேற்ற கழகம்
1977   திரு. எம். அண்ணாமலை                 சி.பி.எம்.
1980   திரு. சி. சபாபதி                         அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1984   திரு. ஆர். ராஜமாணிக்கம்                அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1989   திரு. எம். அண்ணாமலை                 சி.பி.எம்
1991   திரு. பி. அபரஞ்சி                        இந்திய தேசிய காங்கிரஸ்
1996   திரு. வேடம்மாள்                        திராவிட முன்னேற்ற கழகம்
2001   திரு. வி. கிருஷ்ணமூர்த்தி                சி.பி.ஐ.
2006   திரு. பி. டில்லிபாபு                      சி.பி.ஐ.(எம்)
2011    திரு. பி. டில்லிபாபு                      சி.பி.ஐ.(எம்)
2016   திரு. ஆர். முருகன்                      அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவான பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகளும்:
1971   திரு. எம்.வி. கரிவேங்கடம்               திராவிட முன்னேற்ற கழகம்
1977   திரு. பி.எம். கிருஷ்ணன்                 அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1980   திரு. எம்.பி. முனுசாமி                  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1984   திரு. பி. தீர்த்தராமன்                    இந்திய தேசிய காங்கிரஸ்     
1989   திரு. கே. மாதப்பன்                     அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1991   திரு. எம்.ஜி. சேகர்                      அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1996   திரு. ஜி.எல்.வெங்கடாசலம்              திராவிட முன்னேற்ற கழகம்
2001   திரு. கே.பி. அன்பழகன்                  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2006   திரு. கே.பி. அன்பழகன்                  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2011   திரு. கே.பி. அன்பழகன்                  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2016   திரு. கே.பி. அன்பழகன்                  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு உருவான மொரப்பூர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகளும்:
1977   திரு. என். குப்புசாமி                    அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1980   திரு. என். குப்புசாமி                    அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1984   திரு. டி. தீர்த்தகிரி கவுண்டர்            இந்திய தேசிய காங்கிரஸ்     
1989   திரு. வி. முல்லைவேந்தன்             திராவிட முன்னேற்ற கழகம்
1991   திரு. கே. சிங்காரம்                     அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1996   திரு. வி. முல்லைவேந்தன்             திராவிட முன்னேற்ற கழகம்
2001   திரு. பி. பழனியப்பன்                   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2006   திரு. வி. முல்லைவேந்தன்             திராவிட முன்னேற்ற கழகம்
       பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி 2011 ஆம் ஆண்டு மொரப்பூர், தருபுரி தொகுதிகளிலிருந்து ஊர்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்களது கட்சிகளும்:
2011   திரு. பி. பழனியப்பன்                   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
2016   திரு. பி. பழனியப்பன்                   அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்

லோக்சபா தேர்தல்:
இந்திய பாராளுமன்றத் தேர்தலில், மதராஸ் மாகாணத்தில் முதல் லோக்சபா தேர்தலில் (1951) தருமபுரி தொகுதியில் சத்தியநாதன் என்பவர் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்றுள்ளார். அதன் பிறகு தருமபுரி தொகுதி நீக்கப்பட்டு, 1977 ஆம் ஆண்டு முதல் தமிழ் நாட்டில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதி உருவாக்கப்பட்டது. அப்போதைய இந்திய பொதுத் தேர்தலில் தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளாக 2009 ஆம் ஆண்டு வரை அரூர் (தனி), மொரப்பூர், தருமபுரி, பென்னாகரம், மேட்டூர், தாரமங்கலம் ஆகியன இருந்தன. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்றுவரை பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி), மேட்டூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்துவருகின்றன.
    ஆறாவது லோக் சபை தேர்தலில் 1977 இருந்து 2014 வரை தருமபுரி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் அவர்களது கட்சிகளும்: 
1977   திரு. வாழப்பாடி கே. இராமமூர்த்தி        இந்திய தேசிய காங்கிரஸ்
1980   திரு. கே. அர்ஜுனன்                     திராவிட முன்னேற்ற கழகம்
1984   திரு. எம். தம்பிதுரை                     அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1989   திரு. எம்.ஜி. சேகர்                       அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
1991   திரு. கே.வி. தங்கபாலு                   இந்திய தேசிய காங்கிரஸ்
1996   திரு. பி. தீர்த்தராமன்                     தமிழ் மாநில காங்கிரஸ் (மூ)
1998   திரு. கே. பாரிமோகன்                    பாட்டாளி மக்கள் கட்சி
1999   திரு. பு.தா. இளங்கோவன்                பாட்டாளி மக்கள் கட்சி
2009   திரு. ஆர். தாமரை செல்வன்             திராவிட முன்னேற்ற கழகம்
2004   மரு. ஆர். செந்தில்                      பாட்டாளி மக்கள் கட்சி 
2014   மரு. அன்புமணி ராமதாஸ்               பாட்டாளி மக்கள் கட்சி

 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக