![]() |
தொப்பூர் தர்கா நுழைவாயில் |
தொப்பூரை அடுத்த செக்காரபட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஹசரத் சையத் ஷா வலி உல்லா என்ற முகமதியர்களின் தர்கா
(தொப்பூர் தர்கா) பிரசித்தி தர்காக்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
தொப்பூர் தர்காவிற்கு தமிழ்நாடு, கர்நாடகம் என பல பகுதிகளில்
இருந்தும் அனைத்து மதத்தினரும் வாரந்தோறும் வியாழன், வெள்ளி கிழமைகளில் வருகை தருகின்றனர். இந்த தர்காவிற்கு
வரும் நாட்களில் பக்தர்கள் புலால் உண்ணாமையை கடைப்பிடித்து வழிபட்டுச்
செல்கின்றனர். இந்த தர்கா நாகவனம் என்னும் பகுதியில் அமைந்துள்ளதாக பக்தர்கள்
நம்புகின்றனர்.
நாம் நல்லடியார்கள் இடம் உதவி தேடினால் நிச்சயம் அவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்
பதிலளிநீக்குநமக்கு ஜியாரத் அவசியம்
பதிலளிநீக்குஇறைவனின் நல்லடியார்களஏ உங்களை நாடி வரும் பக்தர்கள் கலக்கு துணையாக இருந்து
பதிலளிநீக்குஉதவுங்கள்
ஹஜ்ரத் ஷையத் ஷா வலியுல்லா
பதிலளிநீக்குஇறைவனின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்
இறைவனின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்
இறைவனின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்