திங்கள், 28 ஜனவரி, 2019

அதியன் விண்ணத்தனார்


சங்ககால புலவர்களில் ஒருவர். அகநானூறில் இவர் பெயரில் ஒரு பாடல் உள்ளது. (அகம்:301 பாலைத்திணை). அதியர்கள் மரபில் வந்த ஒரு புலவர் இவர். இவரது பெயரில் உள்ள அதியன் என்பது இவரது குலப்பெயர். தங்கள் குலத்தின் பெயரை அடைமொழியாகக் கொண்ட இவனது இயற்பெயர் விண்ணத்தனார் என்பது. இது திருமாலைக் குறிக்கும். ஆவூர் மூலங்கிழார் என்ற புலவரால், இவன் அதியன் விண்ணத்தனார் என்ற பெயரை பெற்றுள்ளான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக