சனி, 1 டிசம்பர், 2018

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலூட்டிகள் மற்றும் ஊர்வன இனங்கள்


பாலூட்டிகள்:
ஆசிய யானை  - Asian elephant (Elephas maximus)
புள்ளி மான் - Spotted deer  (Axis axis)
கடமா அல்லது காட்டெருது -  Indian gaur (Bos gaurus)
கடமான் -  Sambar Deer  (Rusa unicolor)
குள்ள நரி -   Jackal (Canis aureus)
செந்நாய் -  Indian Wild dog  (Cuon alpines)
காட்டுப்பூனை - Jjungle cat (Felis chaus)
கீரிபிள்ளை/இந்திய சாம்பல் மங்கூஸ் - Cmmon mongoose (Herpestes edwardsi)
முள்ளம்பன்றி - Indian porcupine  (Hystrix indica)
எறும்பு தின்னி/அலங்கு-  Pangolin/ Scaly anteater   (Manis crassicaudata)  
தேன் கரடி - Sloth bear (Melursus ursinus)
சிறுத்தை - Leopard  (Panthera pardus)
இந்திய குழிமுயல் - Indian hare (Lepus nigricollis)
இந்திய ஓநாய் - Indian wolf (Canislupus pallipes)
நாற்கொம்பு மான் - Four-horned antelope (Tetracerus quadricornis)
இந்திய புள்ளிச் சருகுமான் -  Indian spotted chevrotain (Moschiola indica) 
நீர்நாய் -   Common otter (Lutra lutra)
அனுமன் குரங்கு/வடவெளிச் சாம்பற் குரங்கு - Common Langur (Semnopithecus entellus)
புனுகு பூனை -  Small Indian civet (Viverricula indica) 
இந்திய மலை அணில் -  Indian giant squirrel  (Ratufa indica)
ஆசிய மரநாய் -  Asian Palm Civet (Paradoxurus hermaphrodites)
கழுதைப்புலி - Striped hyena (Hyaena hyaena) 
காட்டுப்பன்றி  - Wild boar (Sus scrofa)
இந்திய அணில்- Indian palm squirrel /Three-striped palm squirrel (Funambulus palmarum) 
இந்திய மலைப் பாம்பு - Indian Rock Python (Python molurus) 
கட்டு விரியன் - Krait  (Bungarus caeruleus)
நாகப்பாம்பு - Indian cobra Naja naja
சாரை பாம்பு - Rat snake ( Ptyasmucosa Linnaeus)
உடும்பு - Monitor lizard  (Varanus indicus)
கண்ணாடி விரியன் - Russell's Viper (Dabois russelii) 

முதலை Crocodile (Crocodylus palustris)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக